--- --:--:-- --

போர் ஒன்றும் சினிமா கிடையாது: முன்னாள் தளபதி

12

போரை நிறுத்தியிருக்க கூடாது என்று பலரும் கூறுவதை முன்னாள் ராணுவ தளபதி நரவனே விமர்சித்துள்ளார். போர் அல்ல… ராஜதந்திர நடவடிக்கைகளும் பேச்சுவார்த்தையும் தான் நம் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றவர், பாலிவுட் படங்களில் காட்டப்படுவது போல போர் ஒன்றும் கவர்ச்சிகரமானது அல்ல.

 

அது மிகக் கொடுமையானது. இழந்தவர்களுக்கு தான், அதன் வலி தெரியும். எப்போதுமே போரை தவிர்க்கவே நாம் முன்னுரிமை தரவேண்டும் என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon