பாக்., அணு ஆயுத தளத்தை தாக்கவில்லை: இந்தியா
பாகிஸ்தானின் கிரானா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள அணு ஆயுதக் கிடங்கை இந்தியாவின் ஏவுகணை தாக்கியதாக வெளியான தகவலை ஏர் மார்ஷல் ஏகே பார்தி மறுத்துள்ளார். ‘அங்கு அணு ஆயுதக் கட்டமைப்பு இருப்பதே எங்களுக்கு தெரியாது.
அதைப் பற்றி கூறியதற்கு நன்றி. நாங்கள் அங்கு தாக்கவே இல்லை’ என்றார். பாக்., அணு ஆயுதக்கிடங்கை இந்திய ஏவுகணை தாக்கியதாக சில நாள்களாக சோஷியல் மீடியாவில் ஒரு தகவல் உலா வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




