சச்சினுக்கு கோலி கொடுத்த பரிசு..!
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கோலி ஓய்வு பெற்றிருப்பது குறித்து சச்சின் டெண்டுல்கர் பேஸ்புக் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், சச்சின் ஓய்வு பெற்றபோது விராட் கோலி கொடுத்த சிறப்பு பரிசை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
மறைந்த தனது தந்தையின் நூலினை சச்சினுக்கு கோலி பரிசாக கொடுத்தாராம். உனக்கு திருப்பியளிக்க அப்படியான மதிப்புமிக்க பரிசு ஏதும் இப்போது என்னிடம் இல்லையென்று சச்சின் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




