--- --:--:-- --

வீட்டை விட்டு வெளியே வரலாம்: முதல்வர்

10

காஷ்மீரில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரலாம் என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். போர் நடைபெற்ற நேரத்தில் பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

 

தற்போது, போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருப்பதால் மக்கள் பயமின்றி வெளியே வரலாம் என்று முதல்வர் கூறியிருக்கிறார். வீடுகளை காலி செய்து வெளியூர் சென்றவர்கள் கூட சொந்த ஊர்களுக்கு திரும்ப அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon