செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான் அரசு
ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. செஸ் விளையாட்டை ஷரியா சட்டத்தின் கீழ் சூதாட்டமாக கருதுவதாக குறிப்பிட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், செஸ் விளையாட்டு தொடர்பான மத அம்சங்களை ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டு, அதுவரை தடை நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தலிபான் எந்தவொரு விளையாட்டிலும் பெண்கள் பங்கேற்கவும் தடை விதித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




