--- --:--:-- --

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை..!

13

ரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது.

 

அதன்படி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தி.மலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மதுரை, ராமநாதபுரம் & சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், திருவள்ளூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, நாகை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

Right Menu Icon