--- --:--:-- --

கோர விபத்து.. 5 மருத்துவ மாணவர்கள் பலி

9

ந்திராவின் நெல்லூர் அருகே போத்திரெட்டி பாலம் பகுதியில் அதிவேகமாக வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

 

நிச்சயதார்த்தம் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, மருத்துவக் கல்லூரி மாணவர்கள் காரில் திரும்பியுள்ளனர். அப்போது ஏற்பட்ட இந்த கோர விபத்தில் காரில் சென்ற 5 மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon