நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
நியூசிலாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். Invercargill நகரிலிருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின.
சேதம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. சமீப காலமாக இந்தோனேசியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




