--- --:--:-- --

மேலாடையின்றி மாரத்தான் ஓடிய பெண்!

8

மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துக் கொள்ளும் சிலர், சில முக்கிய தகவல்களை மக்களுக்கு கொடுத்து செல்வார்கள்.

 

அப்படிதான், லண்டனில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துக் கொண்ட லூயிஸ் பெர்னாடெட் புட்சர் (51) மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மேலாடையின்றி ஓடியுள்ளார். புற்றுநோயில் இருந்து மீண்ட தான் ஏன் அந்த வடுக்களை மறைக்க வேண்டும் என்றும் லூயிஸ் சொல்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon