ஈக்வடாரில் மீண்டும் அரியணை ஏறும் டேனியல் நோபோவா..!
ஈக்வடார் அதிபராக டேனியல் நோபோவா மீண்டும் பதவியேற்க உள்ளார். ஏப். 13-ம் தேதி நடைபெற்ற தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், அதிபர் டேனியல் நோபோவாவின் கட்சி 56% வாக்குகளை பெற்றுள்ளது.
இடதுசாரி தலைவர் லூயிசா கோன்சலஸை அவர் தோற்கடித்துள்ளார். ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. ஈக்வடாரில்தான் சர்ச்சை சாமியார் நித்தியானாந்தா இருப்பதாக சொல்லப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




