நாளை தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
சென்னை பனையூரில் நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் விஜய் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
நாளை மதியம் 12 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. பூத் கமிட்டி செயலாளர்கள் மாநாடு நடத்துவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




