த.வெ.க.வை தாக்கி பேசிய தமிழிசை..!
ஏன் வக்ஃப் மசோதாவை எதிர்க்கிறோம் என்பதை கூட த.வெ.க. பொதுச் செயலாளரால் செய்தியாளர்களிடம் சொல்ல முடியவில்லை என தமிழிசை விமர்சித்துள்ளார். மேலும் போராட்டத்தின் போது காவல்துறையினரை கண்டவுடன் தவெக தொண்டர்கள் ஓடிவிட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.
வக்ஃப் மசோதாவுக்கு இஸ்லாமிய பெண்களின் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளதே அதற்கு விஜய் என்ன சொல்ல போகிறார் எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




