--- --:--:-- --

 ராமநவமி கொண்டாட்டத்தில் சர்ச்சை..!

7

நேற்று ராமநவமி கொண்டாட்டத்தின்போது மூவர், சர்ச்சையை கிளப்பும் வகையில் கொண்டாடி இருக்கின்றனர். உ.பி. பிரயாக்ராஜ் பகுதியில் அமைந்துள்ள தர்காவின் மீது ஏறி நின்றவர்கள், கையில் காவி கொடியுடன் கொண்டாடினார்.

 

அவர்கள் கொடியை அசைக்க, கீழே நின்றிருந்தவர்கள் உற்சாகமாக கோஷங்களை எழுப்பி கோஷமிட்டனர். இவர்கள் எப்போது திருந்துவார்கள் என நெட்டிசன்கள் கேட்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon