--- --:--:-- --

திடீரென முடங்கிய எக்ஸ் வலைதளம்..!

5

நேற்று மாலை முதல் எக்ஸ் வலைதளம் சரிவர இயங்காததால் பயனாளர்கள் கடும் அவதி அடைந்தனர். நேற்று மாலை 3 மணி முதல் சேவைகள் முடங்கின, சிறிது நேரத்தில் மீண்டும் எக்ஸ் எல்லாம் பயன்பாட்டிற்கு வந்தது.

 

சுமார் 30 நிமிடங்கள் வரை அதை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. சேவை முடக்கம் தொடர்பாக விளக்கம் தெரிவித்து வலைத்தள நிறுவனத்தின் மிகப்பெரிய சைபர் தாக்குதலுக்கும் உள்ளானதாகவும் முன்பை விட தற்பொழுது கூடுதல் வளங்களை ஹாக்கர்கள் பயன்படுத்தி உள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon