--- --:--:-- --

அரசு கேபிளில் ஆபாச படம் ஒளிபரப்பு.. புதிய சர்ச்சை..!

5

ரசு கேபிள் நிறுவனத்தில் உள்ள தனியார் டிவி சேனலில் ஆபாசப் படம் ஒளிபரப்பானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் இருந்து ஒளிபரப்பாகும் அந்த சேனலில் 1 மணி நேரம் ஆபாசப் படம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்ததையடுத்து, பட ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Right Menu Icon