--- --:--:-- --

திருவள்ளூர் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

6

த்திய அரசைக் கண்டித்து வரும் 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடக்கும் என திமுக அறிவித்துள்ளது. தொகுதி மறுசீரமைப்பு, ஹிந்தி திணிப்புக்கு எதிராக இந்த கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. தமிழ்நாடு போராடும்.

 

தமிழ்நாடு வெல்லும் என்ற பெயரில் ஆங்காங்கே பொதுக்கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் திருவள்ளூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon