--- --:--:-- --

ஓட்டுனர்களுக்கு கடும் எச்சரிக்கை.. விபத்தை ஏற்படுத்தினால் லைசன்ஸ் ரத்து..!

5

சேலம் தர்மபுரியில் விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய 67 ஓட்டுநர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் தர்மபுரி வாகன விபத்துகளை குறைப்பதற்கு பல்வேறு விழாவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் சாலை விதிமுறைகளில் ஈடுபடுவோரின் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. போதையில் வாகனம் ஓட்டுபவர்களின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய அந்தந்த மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் சேலம், தர்மபுரியில் கடந்த இரண்டு மாதத்தில் சாலை விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுத்திய 67 பேர் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon