ஓட்டுனர்களுக்கு கடும் எச்சரிக்கை.. விபத்தை ஏற்படுத்தினால் லைசன்ஸ் ரத்து..!
சேலம் தர்மபுரியில் விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய 67 ஓட்டுநர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் தர்மபுரி வாகன விபத்துகளை குறைப்பதற்கு பல்வேறு விழாவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ...





