பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சுகாதார அதிகாரியை வெளுத்தெடுத்த பெண் காவலர்..!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சுகாதார அதிகாரியை பெண் காவலர் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





