--- --:--:-- --

குழந்தைகளுடன் கீழே விழுந்த நபர்..கடித்து குதறிய நாய்கள்..!

7

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தேசத்து மாரியம்மன் கோயில் தெருவில் பத்துக்கு மேற்பட்ட நாய்கள் சண்டையிட்டு வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த சரவணன் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

 

கீழே விழுந்தவர்களையும் அவர்களை காப்பாற்ற வந்த பாலாஜி என்பவரையும் நாய்கள் கடித்த நிலையில் நான்கு பேரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon