பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி..?
பின்னணி படச்சியான கல்பனா தற்கொலைக்கு முயன்றது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ள கல்பனா ஹைதராபாத்தில் தனது அடுக்குமாடி குடியிருப்பில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
வெகுநேரமாக கதவு திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்ததன் பெயரில் காவல்துறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது கல்பனா மயங்கிய நிலையில் கடந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவருக்கு செயற்கை சுவாச கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்கொலை சட்டப்படி குற்றமாகும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





