--- --:--:-- --

தாயகம் திரும்பிய தமிழக மீனவர்கள்!

6

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த அராஜகத்தை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு CM ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

 

இந்தச் சூழலில், ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 27 மீனவர்களை இலங்கை அரசு விடுவித்துள்ளது. விமானம் மூலம் சென்னை வந்தடைந்த மீனவர்களை அதிகாரிகள் வரவேற்று, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon