மனைவியை விவாகரத்து செய்கிறார் கோவிந்தா..!
பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவும், அவரின் மனைவி சுனிதா அகுஜாவும் விவாகரத்து பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 பேருக்கும் 37 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
அண்மைக்காலமாக 2 பேருக்கும் வாக்குவாதம், சண்டைகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் 2 பேரும் தனித்தனியே வசித்து வந்த நிலையில், அதிகாரப்பூர்வமாக விரைவில் விவாகரத்து பெற முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




