கருத்தரித்தல் பற்றி டிரம்ப் அதிரடி உத்தரவு..!
இயற்கை முறையில் கருத்தரிக்க சிரமம் உள்ள தம்பதிகள் ஆய்வு கூட சோதனை முறையில் கருத்தரித்தலுக்கான விரிவாக்க உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் கையெழுத்துட்டார்.
இயற்கையான முறையில் கருத்திருப்பதில் சிரமம் உள்ள தம்பதிகள் ஆய்வுக்கூட சோதனை முறையில் கருத்தரிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆய்வு கூட சோதனை முறை சிகிச்சையில் கொள்கை திட்டங்கள் வலுவாகும் என்றும் சுகாதார திட்ட செயல்கள் குறித்து கூறப்படும் தெரிகிறது. இந்த நிலையில் இந்த ஆய்வு கூட சோதனை முறையில் கருத்தரித்தலுக்கான விரிவாக்க உத்தரவை அமெரிக்கா அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.





