--- --:--:-- --

சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி வெளியிட்ட புதிய வீடியோ

4

ரோடு கிழக்கில் NTK தோல்விக்கு நடிகை விஜயலட்சுமி தனது பாணியில் வாழ்த்து கூறியுள்ளார். தனது சாபம் சீமானை எந்தக் காலத்திலும் ஜெயிக்க விடாது என்ற அவர், ஈரோடு மக்கள் சீமானுக்கு செருப்படி கொடுத்துள்ளதாக கடுமையாக சாடியுள்ளார்.

 

தனக்கு துரோகம் செய்த சீமானுக்கு லட்சுமியும் கிடைக்காது, வெற்றியும் கிடைக்காது என்றார். சீமான் குறித்து நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon