ஹேமராஜ்க்கு மாவுக்கட்டு போட்டது போலீஸ்..!
வேலூர் அருகே ரயிலில் கர்ப்பிணியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கைதான ஹேமராஜ்க்கு கால் முறிந்தது. காலையில் அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அவர் காலில் மாவுக்கட்டுடன் போலீஸ் ஸ்டேஷனில் அமர வைக்கப்பட்டுள்ளார். கால் எப்படி உடைந்தது என்பதற்கான காரணத்தை போலீசார் கூறவில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




