--- --:--:-- --

மலையாள திரையுலகினர் விரைவில் ஸ்டிரைக்..!

5

டிகர்கள் சம்பளத்தை குறைக்க வலியுறுத்தியும், கேளிக்கை வரி உயர்வைக் கண்டித்தும் வரும் ஜூன் 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக கேரள திரைப்பட சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

 

கேளிக்கை வரியை மாநில அரசு இரட்டிப்பு செய்தது, சினிமா டிக்கெட்டுகளுக்கு GST விதித்தது உள்ளிட்ட காரணங்களால் தயாரிப்பாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி இருப்பதாகவும் குமுறியுள்ளனர்.

Right Menu Icon