அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறுதானியங்கள்: அமைச்சர்
விரைவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கம்பு, திணை, சாமை உள்ளிட்ட சிறு தானியங்கள் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
கடந்த வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் தற்போது தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் விரைவில் மாநிலம் முழுவதும் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.





