சிக்கிக்கொண்ட திருடனுக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்..!
விழுப்புரம் பாண்டியன் நகரில் ஆளில்லாத வீட்டின் ஜன்னல் கதவு கம்பிகளை உடைத்து உள்ளே புகுந்து திருடிய இரண்டு பேரில் ஒருவனை மக்கள் மடக்கி பிடித்து தர்மடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
பிடிபட்டவர் சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த அரவிந்தன் தப்பிய அவனது கூட்டாளியை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





