--- --:--:-- --

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வெளியே 4,000 போலீஸ் குவிப்பு..!

4

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து அமைப்பினர் மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் இன்று கோவையில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்த நிலையில் இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்களுக்கு இடையே அசாதாரண சூழல் நிலவக்கூடாது என்பதற்காக மதுரை மாவட்டத்தில் நேற்று இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் மதுரை மாவட்டம் முழுவதும் மொத்தம் 4000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளியூரிலிருந்து வரும் வாகனங்களை சோதனையிட்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon