--- --:--:-- --

கும்பமேளாவில் திடீர் ஃ பேம் ஆன மோனலிசா..!

8

உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் மத்திய பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா என்ற ருத்ராட்ச மாலை விற்கும் பெண் ஒருவர் திடீர் பிரபலம் ஆகியுள்ளார்.

 

கவிதை பேசும் கண்கள் இந்தியர்களுக்கு உரிய பாணியில் அளந்து செய்த மூக்கு என்று பார்க்க லக்சனமாக உள்ள அவரது வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து அவரை படம் பிடிக்க பலரும் தேடி வருகிறார்கள். பார்க்க வருவோர் மாலைகளை வாங்குவதில்லை என்பதால் பிரபலமாகி பயனில்லை என்கிறார் மோனாலிசா.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon