--- --:--:-- --

நாளை முதல் பள்ளிகள் திறப்பு..!

4

6 நாள்கள் தொடர் விடுமுறை முடிந்து நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல செயல்படவுள்ளன. வங்கிகள், அரசு அலுவலகங்கள் இயல்பு நிலைக்கு திரும்பவுள்ளன. சொந்த ஊர்களுக்குச் சென்றோர், பணி செய்யும் ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon