விடாமுயற்சி’ ட்ரெய்லர் வெளியானது
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அஜித் வரும் ஒவ்வொரு காட்சியும் கூஸ்பம்ப்ஸ் கொடுக்கிறது.
ரசிகர்களை குஷிப்படுத்த செம ஆக்ஷன், காதல் என்று கமர்ஷியல் படத்திற்கான அனைத்து அம்சங்களும் இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. மேலும், இப்படம் பிப்.6ஆம் தேதி வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.






