--- --:--:-- --

பிரபல பேக்கரி கடையில் அதிர்ச்சி..உணவு சோதனை செய்ததில் ஷாக்..!

4

சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்ததாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள சென்னை ஹாட் பாக்ஸ் பேக்கரியை உணவு பாதுகாப்புத்துறையினர் மூடி சீல் வைத்தனர்.

 

இந்த கடையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்து கைப்பற்றப்பட்ட உணவுப் பொருளின் தரம் குறைவாக இருப்பது பகுப்பாய்வு முடிவில் தெரிய வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon