இணைந்தது இந்தோனேஷியா: வலுவாகும் பிரிக்ஸ் கூட்டணி
பிரிக்ஸ் அமைப்பில் 10-வது நாடாக இந்தோனேஷியா இணைந்ததாக, அந்த அமைப்பின் தற்போதைய தலைமையான பிரேசில் முறைப்படி அறிவித்துள்ளது.
இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா, தெ.ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, யு.ஏ.இ., ஈரான் ஆகிய நாடுகளுடன், தெ.கிழக்கு ஆசியாவின் பெரிய பொருளாதாரமான இந்தோனேஷியா இணைவது பிரிக்ஸை வலுப்படுத்தும். பிரிக்ஸ், தற்போது உலக மக்கள்தொகையில் 40%, பொருளாதாரத்தில் 25% பங்களிப்பை கொண்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




