குற்றவாளிகளை பாதுகாக்கும் திமுக? – அண்ணாமலை
ஞானசேகரன் வேறு ஒரு சாரிடம் இருக்க வேண்டுமென்று மிரட்டியதாக அண்ணா பல்கலை., மாணவி மீண்டும் உறுதி செய்தார். இதுகுறித்து அண்ணாமலை, தொடக்கத்திலிருந்தே இந்த வழக்கைத் திசைதிருப்பும் முயற்சியில், காவல்துறை ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகம் தற்போது உறுதியாகியுள்ளது.
குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில், DMK அரசு செயல்பட்டு வருகிறது. வழக்கு விசாரணை சரியான திசையில் செல்கிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




