பிராங்க் செய்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை
கோவை தனியார் கல்லூரியில் பிராங்க் என்ற பெயரில் கிண்டல் செய்து மாணவர் ஒருவரை சக மாணவர்கள் தாக்கியுள்ளனர். இதனால், மனம் உடைந்த அவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக 3 பேர் 15 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தற்கொலை செய்து கொண்ட மாணவன் படிப்பில் மிக சிறந்தவராகவும், ஒழுக்கமுள்ளவராகவும் இருந்ததாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




