700 இளம்பெண்களிடம் மோசடி.. பலே கில்லாடி கைது..!
700 பெண்களிடம் மோசடி செய்த டெல்லி இளைஞர் போலீசிடம் சிக்கினார். நொய்டா தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் துஷார் சிங், டேட்டிங் ஆப்புகளில் அமெரிக்க மாடல் என பதிவிட்டுள்ளார்.
இளம்பெண்களிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, நம்பியோரிடம் அந்தரங்க படங்கள், வீடியோ பெற்றுள்ளார். பின்னர் இணையத்தில் அதை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்துள்ளார். மாணவி ஒருவரின் புகாரில் தற்போது கைதாகியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




