--- --:--:-- --

திடீர் ரெய்டு.. கேள்விகளால் துளைத்த அதிகாரிகள்..!

2

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கெட்டுப்போன உணவு பொருட்களை எடுத்தனர்.

 

மளிகை கடை, துரித உணவகம் இறைச்சி வெட்டும் இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து அதிகாரிகள் தேதி குறிப்பிடாத சார்ஸ் அதிக நிறமி சேர்த்து இறைச்சி சுகாதாரமற்ற சமையல் கூடம் ஆகியவை குறித்து கேள்வி எழுப்பி எச்சரித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon