பல்கலை., கல்லூரிகளில் கைவிரல் ரேகை பதிவு
அண்ணா பல்கலை.யில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அனைத்து பல்கலை.கள்,கல்லூரிகளுக்கு உயர்க்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.
அதில் வெளிநபர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாதென்றும், அவ்வாறு வருவோரின் கைவிரல் ரேகையை கட்டாயமாக பயோமெட்ரிக் முறையில் பதிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, கைவிரல் ரேகை பதிவு தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




