காதலரை மணந்தார் நடிகை சாக்ஷி அகர்வால்..!
காதலர் நவநீத் மிஸ்ராவை நடிகை சாக்ஷி அகர்வால் திருமணம் செய்து கொண்டார். கோவாவில் வைத்து 2 பேரின் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை சாக்ஷி அகர்வால், சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
மேலும் அதில், தனது சிறு வயது நண்பரான நவ்நீத்தும், தானும் “என்றென்றும் என்றானோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். ராஜா ராணி, கெஸ்ட் உள்ளிட்ட படங்களில் சாக்ஷி நடித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




