இறுதி அஞ்சலிக்கு எடுத்து செல்லப்பட்ட உடல்..ஸ்பீடு பிரேக்கரில் தூக்கிப் போட்டதும் வந்த உயிர்..!
மகாராஷ்டிராவில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட ஒருவர் ஆம்புலன்ஸில் திடீரென உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தையும் நிம்மதியையும் வரவழைத்துள்ளது. இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஆம்புலன்ஸில் உடலை கொண்டு சென்றனர்.
அப்பொழுது ஆம்புலன்ஸ் வேகத்தடை மீது ஏறி இறங்கிய பொழுது திடீரென அவரின் கைவிரல் அசைந்துள்ளது. இதையடுத்து இன்ப அதிர்ச்சி அடைந்த மாணவி உடனடியாக மருத்துவ பணியாளர்களிடம் கூறி ஆம்புலன்ஸ் வேறு ஒரு மருத்துவமனை அழைத்து சென்று கணவரை காப்பாற்றினார். இந்த சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





