--- --:--:-- --

பிரபல பிரியாணி கடையில் வாங்கப்பட்ட பிரியாணியில் பூச்சிகள்..!

7

கோவையில் பிரபல பிரியாணி கடையில் வாங்கப்பட்ட உணவில் பூச்சி இருந்ததாக வாடிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார். கோவை மாவட்டம் காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் பிரபல பிரியாணி கடை அமைந்துள்ளது.

 

இந்த கடையில் வாங்கப்பட்ட பிரியாணியில் பூச்சி இருந்ததாக கூறப்படுகிறது. மீண்டும் பூச்சி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் வாடிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon