--- --:--:-- --

பாமக மகளிர் அணி போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு..!

1

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பாமக மகளிர் அணியின் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 

சௌமியா அன்புமணி தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடக்க இருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்த பாமக மகளிர் அணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon