--- --:--:-- --

புயலால் ஒத்திவைப்பு: நாளை முதல் அரையாண்டு தேர்வுகள்

9

பெஞ்சல் புயல் காரணமாக, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தன.

 

அத்தேர்வுகள் நாளை முதல் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதையொட்டி, தேர்வுகளுக்கு தேவையான ஏற்பாட்டை செய்யும்படி மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon