--- --:--:-- --

கஜகஸ்தானில் விமான விபத்து..42 பேர் பலி..!

4

ஜகஸ்தானில் 72 பேருடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது. 67 பயணிகள் ஐந்து விமானிகள் உடன் சென்ற விமானம் நொறுங்கி விழுந்த கோர விபத்தில் 42 பேர் உயிரிழந்தனர்.

 

விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியது. 42 பேர் உயிரிழந்ததாக கஜகஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

 

Right Menu Icon