தாயின் கண் எதிரே ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கி பலியான சிறுவன்..!
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் கிராமத்தில் ஓடும் வெள்ளாற்றில் தாயுடன் குளிக்க சென்ற 10 வயது சிறுவன் சந்திரசேகர் நீரில் அடித்து செல்லப்பட்டான்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





