--- --:--:-- --

திருப்பூர் சாய பட்டறையில் பயங்கர தீ விபத்து..!

14

திருப்பூர் ஊத்துக்குளி அருகே குளத்துப்பாளையத்தில் செயல்பட்டு வரும் மன்னரை சாய கழிவு பொது சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

Right Menu Icon