--- --:--:-- --

கள்ள நோட்டை மாற்ற முயன்ற நபர் கைது..!

4

நெல்லை மாவட்டம் அம்பா சமுத்திரம் பகுதியில்  கள்ள நோட்டை மாற்ற முயன்ற வரை பொதுமக்கள் உதவியோடு காய்கறி கடைக்காரர் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

 

கடையத்தைச் சேர்ந்த ஆசை தம்பி என்ற அந்த நபர் ஏற்கனவே கள்ளநோட்டை மாற்ற சென்றிருந்த நிலையில் மீண்டும் வந்ததால் அவரை கடைக்காரர் அடையாளம் கண்டு சுற்றிவளைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon