--- --:--:-- --

கழிவுநீருடன் வெள்ள நீர்..மூழ்கிய தலைப்பாலம்..!

3

சென்னை மதுரவாயில் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்வதால் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் கல்லூரி மாணவர்கள் சிலர் தடுப்பு கம்பிகளின் மேல் ஏறி ஆபத்தான முறையில் சென்றனர்.

 

தரைப் பாலத்தில் கணுக்கால் அளவு சாக்கடையுடன் வெள்ளம் செல்லும் நிலையில் அதில் இறங்கி நடக்க முடியாமல் அதே நேரத்தில் சுமார் மூன்று கிலோ மீட்டர் வரை சுற்றிக்கொண்டு கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பதால் மாணவர்கள் ஆபத்தான குறுக்கு வழியை பின்பற்றினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon